தெல்தெனிய, கோனவல பகுதியில் 3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து கீழே வீழ்ந்து சிறுவன் பலி!

16 Jul, 2023 | 11:38 AM
image

தெல்தெனிய, கோனவல பகுதியில் 3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து 13 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக  தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திகன ரஜவெல்ல கல்கெடியாஹனேவைச் சேர்ந்த இசுரு வீரரத்ன என்ற சிறுவனே  உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்  சிறுவனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22
news-image

கெஸ்பேவயில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு...

2024-06-13 17:00:57
news-image

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது...

2024-06-13 16:51:24
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

2024-06-13 16:49:01
news-image

போதைப்பொருட்களுடன் 750 பேர் கைது!

2024-06-13 16:51:03
news-image

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நிதி மோசடி...

2024-06-13 16:13:31
news-image

அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களின் பயன் விரைவாக...

2024-06-13 16:50:16