மருந்து தட்டுப்பாடு காரணமாக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலையில் மருத்துவர்கள் - தேசிய மக்கள் சக்தி

Published By: Rajeeban

15 Jul, 2023 | 08:50 AM
image

மருந்து தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பேராதனை மருத்துவமனையில் இளம்பெண் உயிரிழந்தமைக்கு மருந்து தட்டுப்பாடே காரணம் என தேசிய மக்கள் சக்தியின் 

நளிந்த ஜெயதிச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடும்பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் ஆளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக அதிகாரிகள் தரம்குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்கின்றனர்  நோயாளர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில மருத்துவமனைகள் புரொபோல் என்ற மருந்தினை பயன்படுத்துகின்றன – இந்த மருந்து கடும் பாதி;ப்பினை ஏற்படுத்தக்கூடியது என பல மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன எனவும் நளின்ஜெயதிச தெரிவித்துள்ளார்.

இந்தவகைமருந்து குறித்து மே 15 ம் திகதி ஹோமாஹம மருத்துவமனை அறிவித்துள்ளது ஆனால் நடவடிக்கைகள் எதனையையும் சுகாதார அமைச்சு எடுக்கவில்லை,இதேகாலப்பகுதியில் தெல்தெனிய மாத்தறை மருத்துவமனைகளும் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளன,பேராதனை மருத்துவமனையின் மயக்கமருந்து நிபுணர் இந்த மருந்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்,கொழும்பு தேசிய கண்மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்படும்வரை எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது சத்திரகிசிச்சை செய்துகொள்வது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர் அரசாங்க மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு  உண்மையை தெரியப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05
news-image

கைதான 14 இந்திய மீனவர்களுக்கும் தலா...

2025-02-19 16:33:31
news-image

அம்பாறை - வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியில்...

2025-02-19 16:22:06
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 16:23:48
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 17:17:11
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20