பால் மாவுக்கான சுங்க வரி அதிகரித்தாலும் விற்பனை விலையில் மாற்றமில்லையாம்!

Published By: Vishnu

13 Jul, 2023 | 12:09 PM
image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி ஒரு கிலோ கிராமுக்கு 100 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி புதன்கிழமை (12) முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான 20 சத வீதம் அல்லது 225 ரூபா சுங்க வரி முன்னர் அமுல்படுத்தப்பட்டதாகவும், தற்போது பால் மாவின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 11:51:48
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48
news-image

தேசபந்துதென்னக்கோன் நியமனம் - உயிர்த்த ஞாயிறு...

2023-11-30 11:20:31
news-image

களனி கங்கையில் வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்...

2023-11-30 11:19:30
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்...

2023-11-30 11:47:46
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து திறைசேரிக்கு...

2023-11-30 11:12:34
news-image

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் :...

2023-11-30 11:49:14