கற்பிட்டியில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது 

Published By: Vishnu

12 Jul, 2023 | 11:46 AM
image

புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி நகரில் கடையொன்றில் வைத்து போதை வியாபாரத்தை முன்னெடுத்து வருவதாக என கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரென இதன்போது தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள் 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியென இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருளையும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

யாழில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிக்குள் பொதுமக்கள்...

2024-05-28 23:52:36
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37