(எம்.வை.எம்.சியாம்)
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக கிடைக்காமையே சுகாதார துறையில் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் இணைச்செயலாளர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரவு செலவு திட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கிராம மட்டத்தில் இருக்கும் வறுமையை நிலையை ஒழிக்க சுமார் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் புள்ளிவிவரங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களில் உள்ள ஆவணங்களை இருந்த அனைத்தும் பகுதி பகுதியாக வழங்கப்பட்டமை மற்றும் அமைச்சுக்கான நிதியை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுகாதாரதுறையின் அன்றாட நடவடிக்கைகளை தொடர்ச்சியான முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
சுகாதார கட்டமைப்புக்கு கிடைக்கப்பெறும் நிதி குறைகின்ற காரணத்தினால் வைத்தியசாலை கட்டமைப்பின் அதிகளவானவற்றை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM