புத்தல நகரில் பெய்த கடும் மழையுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்ததாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு ஐஸ் கட்டிகள் விழுந்ததை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை காண முடிந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மழை பெய்துகொண்டிருந்தபோது புத்தல நகரில் பனிமழை பொழிவதை நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதனையே இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM