மன்னம்பிட்டிபாலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு – காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம்

10 Jul, 2023 | 06:02 AM
image

கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று  மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்தப் பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து  கவிழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இருள் சூழ்ந்ததால் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21
news-image

யாழில் கையடக்க தொலைபேசி திருட்டு :...

2024-06-23 16:32:11
news-image

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல்...

2024-06-23 16:24:05
news-image

'ஸ்கோலியோசிஸ்' பற்றி பொது விழிப்புணர்வுக்காக சுகாதார...

2024-06-23 15:39:01
news-image

யாழ். இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய்...

2024-06-23 15:24:01
news-image

13 குறித்து பேச ஜே.வி.பிக்கு அருகதையில்லை...

2024-06-23 14:11:40
news-image

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எட்டு ஆண்டுகளில் 3.416...

2024-06-23 14:06:25
news-image

அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6...

2024-06-23 13:11:57