பேராதனை பல்கலையில் தற்கொலைக்கு முயற்சித்த மட்டக்களப்பு மாணவன்!

09 Jul, 2023 | 04:20 PM
image

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் வைத்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்டதாகவும், அவரை உடனடியாக சில மாணவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த மாணவன் சுயநினைவின்றி இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்த மாணவர்கள்  அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பைசர் முஸ்தபாவின் நியமனம் தொடர்பில் பங்காளிக்...

2024-12-11 17:01:27
news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு...

2024-12-11 20:39:17
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58