- முகப்பு
- Paid
- ஜப்பானில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிஹல ராவய பொதுச்செயலாளர் : வெகுண்டெழுந்த ஜப்பான் வாழ் இலங்கை சிங்கள பெளத்தர்கள்
ஜப்பானில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சிஹல ராவய பொதுச்செயலாளர் : வெகுண்டெழுந்த ஜப்பான் வாழ் இலங்கை சிங்கள பெளத்தர்கள்
08 Jul, 2023 | 12:35 PM
பெளத்த தர்மத்தை போதிக்கின்றோம் என்ற பெயரில் இனவாதத்தை பரப்பி, மக்கள் மத்தியில் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில், சில பெளத்த பிக்குகள் நடந்து வருகின்றனர். அண்மையில் இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களால் கைதுசெய்யப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது சிஹல ராவய அமைப்பின் ஊடாக இனவாதம் பேசிவரும் மாகல்கந்தே சுதந்த தேரர், ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு விகாரையில் இளைஞர் ஒருவருடன் தங்கியிருந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தனது பாலியல் தேவைகளுக்காக அந்த இளைஞரை தேரர் வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார் என இளைஞரின் உறவினர்கள் அவ்விகாரைக்குள் புகுந்து தேரரை தாக்கியுள்ளனர். மேலும், அவரை கடுமையான சொற்களால் நிந்தித்து ஜப்பான் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளதோடு இலங்கை வாழ் சிங்கள பெளத்தர்களும், சிஹல ராவய அமைப்பின் செயற்பாட்டாளர்களும் கொதிப்படைந்துள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
26 Sep, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி யின் மாற்றத்தில் 'AKD' வெற்றியின் ...
26 Sep, 2024 | 09:20 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM