பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் மழையினால் 2 நாட்களில் 27 பேர் பலி

Published By: Sethu

07 Jul, 2023 | 01:40 PM
image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் மழை காரணமாக 2 தினங்களில 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப், பலோசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. 

இதனால் லாகூர் உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கடந்த 2 தினங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி :...

2025-04-24 07:18:18
news-image

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள்...

2025-04-23 16:37:49
news-image

துருக்கியில் பூகம்பம்

2025-04-23 16:12:35
news-image

ரஸ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில்...

2025-04-23 14:57:29
news-image

காஷ்மீர் தாக்குதல்: திருமணம் நடந்து 3...

2025-04-23 14:52:20
news-image

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகளிற்காக மாணவர்களை தடுத்துவைத்திருப்பது...

2025-04-23 14:03:20
news-image

பஹல்கம் பயங்கரம் -மனைவி குழந்தைகள் கண்முன்னே...

2025-04-23 12:54:37
news-image

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்:...

2025-04-22 20:58:16
news-image

உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும்...

2025-04-22 12:36:12
news-image

பாப்பரசர் பிரான்ஸிஸ் மறைவு ;  வத்திக்கானுக்கு...

2025-04-22 11:24:51
news-image

இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசராக...

2025-04-22 10:52:35
news-image

அமெரிக்காவில் தீப்பிடித்து எரிந்த விமானம்

2025-04-22 09:25:56