பாராளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50 ரூபா பெறுமதியான புதிய முத்திரை வெளியீடு 

Published By: Nanthini

07 Jul, 2023 | 12:39 PM
image

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தபால் நடவடிக்கைகள் மற்றும் தபால் சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக 50 ரூபாய் பெறுமதியான புதிய முத்திரையொன்று வியாழக்கிழமை (06) பாராளுமன்ற நூலகத்தில் வெளியிடப்பட்டது. 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இந்த முத்திரையை இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகம் வெளியிட்டுள்ளது. 

இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தபால்மா அதிபர் எம்.ஆர்.பி. சத்குமார மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00