திரெட்ஸ் செயலியை மிரட்டும் டுவிட்டர்

Published By: Digital Desk 3

07 Jul, 2023 | 12:26 PM
image

மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலி மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்க் ஜுக்கர்பெர்க், திரெட்ஸ் செயலியை நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

டுவிட்டரை போலவே இருக்கும் இந்த செயலிக்கு பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒரே நாளில் 3 கோடிக்கும் அதிகமான பயனர்கள் அதில் இணைந்துவிட்டார்கள்.

திரெட்ஸின் இந்த அசுர வளர்ச்சியை பார்த்து மிரண்டுபோன எலான் மஸ்க், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளார். 

அதாவது, மெட்டா நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், டுவிட்டரின் ரகசியங்களை அறிந்த முன்னாள் டுவிட்டர் நிர்வாகிகளின் மூலம் தங்களின் தகவல்களை திருடி திரெட்ஸ் செயலியை உருவாக்கி இருப்பதாகவும், இதனை மெட்டா நிறுவனம் கைவிடவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

ஆனால், திரெட்ஸில் டுவிட்டரின் முன்னாள் நிர்வாகிகள் யாரும் பணியாற்றவில்லை என்று மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார். இதனால் மார்க் ஜுகர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் இடையேயான மோதல் சூடுபிடித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் சார்பு ஆயுதகுழுவின் ஈராக் தளத்தின்...

2024-04-21 10:27:03
news-image

கர்நாடக பல்கலைகழகத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியின்...

2024-04-21 09:56:18
news-image

பாரிஸ் கட்டடம் ஒன்றிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றம்

2024-04-20 18:13:45
news-image

அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி

2024-04-20 15:40:57
news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27