யானையை வைத்து யாசகம் பெற்ற நாடு ! : இலங்கையின் மூக்குடைத்த தாய்லாந்து
Published By: Nanthini
07 Jul, 2023 | 10:20 AM
தாய்லாந்து அரசாங்கம் நன்கொடையாக 2001ஆம் ஆண்டு வழங்கிய சக்சூரின் என்ற யானை புண்ணிய காரியங்களுக்காகவும் பூஜை நிகழ்வுகளுக்காகவும் அளுத்கம கந்த விகாரைக்கு வழங்கப்பட்டது. அங்கு இந்த யானைக்கு முத்துராஜா என பெயர் மாற்றப்பட்டது. வருடத்துக்கொரு முறை மாத்திரமே பூஜை நிகழ்வுகளின்போது அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் முத்துராஜா, ஏனைய நாட்களில் மரம் வெட்டும் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் இப்போதுதான் அம்பலமாகியுள்ளது. அப்படியானால், இதற்கு அந்த விகாரையின் தலைமை பிக்குதான் பொறுப்புக்கூற வேண்டும். அவர் இலவசமாக யானையை மரம் வெட்டும் குழுவினருக்கு வழங்கியிருக்க முடியாது. கிட்டத்தட்ட தாய்லாந்து அரசாங்கம் வழங்கிய யானையைக் கொண்டு வருமானம் பார்த்திருக்கிறார், அந்த பிக்கு. இது யானையை வைத்து யாசகம் எடுத்ததற்கு சமனாகும். இப்போது நோய்வாய்ப்பட்டிருந்த முத்துராஜாவை தாய்லாந்து மீண்டும் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக மூன்று பறவைகளை வளர்க்குமாறு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை விட இலங்கைக்கு ஒரு அவமானம் தேவையா?
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
26 Sep, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி யின் மாற்றத்தில் 'AKD' வெற்றியின் ...
26 Sep, 2024 | 09:20 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM