மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டுவார்ட் லோவ்

By Ponmalar

28 Jan, 2017 | 10:16 AM
image

முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஸ்டுவார்ட் லோவ் மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டுவார்ட் லோவ் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகள் அணியின் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுவார்ட் லோவ் முன்னாள் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12
news-image

தனுஸ்க தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்...

2023-01-30 14:50:48
news-image

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக...

2023-01-30 13:43:26
news-image

சபாலென்காவுக்கு முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

2023-01-30 12:35:05
news-image

நியூஸிலாந்துடனான டி20 தொடரை சூரியகுமாரின் துடுப்பாட்ட...

2023-01-30 12:31:53
news-image

ஆஸி. பகிரங்க டென்னிஸில் சம்பியனான ஜோகோவிச்,...

2023-01-30 09:10:57
news-image

இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ்...

2023-01-29 22:36:15