விஜய்யுடன் ஜோதிகா, காஜல்

27 Jan, 2017 | 04:28 PM
image

பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பைரவா' படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில், விஜய் தனது 61வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க  உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனாண்டாள் பிலிம்ஸ்  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எடிட்டராக ஆண்டனி ரூபனும்,  ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணும் அட்லியுடன் இணைகின்றனர். 

காமெடியனாக வடிவேலு, சத்யன் விஜய்யுடன் இணைய உள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதால் பிரம்மாண்ட  கூட்டணி அமையும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி' படமும் வரவேற்பை  பெற்றதால் விஜய் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பெப்ரவரி 2 இல் துவங்க உள்ளதாகவும் படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23