களுத்துரையில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துரை - நாபல வரக்காகோட பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட  தகவல் மூலமாகவே பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைதுச்செய்துள்ளனர்.