குச்சவெளி இறக்ககண்டி பிரதேசத்தில் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

Published By: Digital Desk 3

03 Jul, 2023 | 11:08 AM
image

திருகோணமலையின் குச்சவெளியிலிருந்து இறக்ககண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள்மீது  நீர் வழங்கும் கால்வாய்க்கு ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்த ஒருவரால்  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

17 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே காலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டை  நடத்தியவர் குறித்தோ இதன் பின்னணிகள் தொடர்பிலோ இதுவரை  தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

குச்சவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27