கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த போலி வைத்தியர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!

02 Jul, 2023 | 11:49 AM
image

தொழில் ரீதியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போன்று நடித்து சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் உஸ்வெடகெய்யாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 55 வயதான சந்தேக நபர் கொழும்பு  ஆமர் வீதியை வதிவிடமாகக் கொண்டவராவார்.

தொழில் ரீதியாக பதிவு செய்யப்பட்ட வைத்தியர் என கூறிக்கொண்டு சட்ட விரோத மருத்துவ நிலையமொன்றை நடத்திய சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சான்றிதழை பெறுவதற்காக பொலிஸ் முகவர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அமெரிக்க உறவை பதிவு...

2026-07-16 07:22:12
news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40