இலங்கையின் தென்கிழக்கு கடலோரப்பகுதியில் பூகம்பம்

01 Jul, 2023 | 02:34 PM
image

இலங்கையின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது – ரிச்டர் அளவையில் 5.8 ஆக பூகம்பம் பதிவாகியுள்ளது.

கொழும்பு பத்தரமுல்ல அக்குரச காலி உட்பட பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடலுக்குள் மிகவும் ஆழமான பகுதியில் பூகம்பம் மையம்கொண்டிருந்தது எனினும் நாட்டிற் எந்த பாதிப்பும் இல்லை  என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57
news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30
news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18