கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் பொதுமக்களை மோதியது டிரக் - 50 பேர் பலி

Published By: Rajeeban

01 Jul, 2023 | 07:18 AM
image

கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்

மேற்கு கென்யாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கெரிச்சோவை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்தது பெருமளவு பயணிகளுடன் நின்றுகொண்;டிருந்த சிறிய பயணிகள் பேருந்தை மோதியிருக்கவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்து தரிப்பிடத்தில் காணப்பட்டவர்களையும் மோதியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றதையும் 20 உடல்களையும் நான் பார்த்தேன் என வாகனச்சாரதியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22