மனித புதைகுழி விவகாரம் : மாட்டுவாரா கோட்டாபய?
Published By: Nanthini
30 Jun, 2023 | 04:48 PM
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை நடந்த சம்பவங்கள் தொடர்பில் போர்க்குற்றச்சாட்டு அவர் மீதும் சுமத்தப்பட்டது. வெள்ளைக் கொடி விவகாரம் அதில் பிரதானமானது. இறுதி யுத்த நேரத்தில் அவரின் உத்தரவின் பிரகாரமே பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களின் படுகொலைகள் இடம்பெற்றதாக உள்ளூரிலும் சர்வதேசத்திலும் குற்றங்கள் சுமத்தப்பட்டன. அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் தொடர்கதையாகிக்கொண்டிருக்கும் நேரத்தில், மனித புதைகுழி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
மத்திய மாகாணத்தின் மாத்தளை மனித புதைகுழி விவகாரத்தில், மத்திய மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள ஐந்து வருடங்களுக்கு முந்திய சகல கோப்புகளையும் பதிவுகளையும் அழித்துவிடுமாறு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டமை தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கொண்ட அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேசம் மீண்டும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
மதுபானங்களுக்காக நாள் ஒன்றுக்கு 100 கோடி...
04 Oct, 2024 | 04:06 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையின் புதிய ஆட்சி மீதான இந்திய...
02 Oct, 2024 | 04:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள்
30 Sep, 2024 | 10:45 AM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகளுக்கு விழப்போகும் அடி….!
03 Oct, 2024 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் குட்டையை குழப்பத் தயாராகும் ரணில்…?
26 Sep, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.வி.பி யின் மாற்றத்தில் 'AKD' வெற்றியின் ...
26 Sep, 2024 | 09:20 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM