பிரான்ஸின் முன்னிலை கால்பந்தாட்டக் கழகமான பரீஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்தின் பயிற்றுநர் கிறிஸ்டோப் கெல்டியரும் அவரின் மகனும் இனவாதப் பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய்பபட்டுள்ளனர்.
பாகுபாடு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பிரான்சின் நீ;ஸ் பிராந்திய வழக்குத் தொடுநர் இன்று தெரிவித்துள்ளார்.
2020ஃ2021 பருவகாலத்தில் நீஸ் கழகத்தின் பயிற்றுராக கிறிஸ்டோப் கெல்டியர் பயிற்றுநராக பணியாற்றியபோது, வீரர்கள் குறி;த்து இனவாத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு கருத்;துகளை அவர் கூறினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஏப்பரல் மாதம் விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன.
2022 முதல பிஎஸ்ஜி கழகத்தின் பயிற்றுநராக கிறிஸ்டோப் கெல்டியர் (56) பணியாற்றி வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM