விற்பனைக்காக இறக்குமதிச் செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 13000 வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவே முதல் முறையாக அதிகளவான வாகனங்கள் மீள் ஏற்றுமதி   செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.