பிரான்ஸில் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஹிஜாப் அணிவதற்கான தடையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

Published By: Sethu

29 Jun, 2023 | 06:28 PM
image

பிரான்ஸில் உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டின் அதி உயர் நிர்வாக நீதிமன்றம்  இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள், மத ரீதியான ஆடைகளை அணிவதற்கு பிரெஞ்சு கால்ப்நதாட்டச் சம்மேளனம் தடை விதித்துள்ளது. 

இத்தடையின்படி, ஹிஜாப் மற்றும் யூதர்களின் கிப்பா தொப்பி ஆகியனவற்றையும் போட்டியாளர்கள் அணிய முடியாது. தொழில்சார் அற்ற, அமெச்சூர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் இவ்விதி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

பிரான்ஸின் அதி உயர் நிர்வாக நீதிமன்றமான அரசியலமைப்புப் பேரவையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஹிஜாப் அணிவதற்கான தடையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போட்டிகளை சுமுகமாக நடத்துவதற்குத் தேவையானவை என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் நம்பும் விடயங்களை அமுல்படுத்தலாம் என அந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53