ஆசியா, பசிபிக், ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார்

Published By: Digital Desk 3

29 Jun, 2023 | 04:32 PM
image

ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா வலு உயர்த்தி போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோ கிராம் எடையை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கலப் பத்தக்கத்தைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச்  சேர்ந்த சற்குணராசா புசாந்தன் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த போட்டி நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-16 13:57:56
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56