வட்ஸ் அப் சட்டை லொக் செய்து வைப்பது எப்படி?

Published By: Digital Desk 3

28 Jun, 2023 | 04:38 PM
image

மெட்டா நிறுவனத்தின் வட்ஸ் அப் செயலி தற்போது புதிய சட் லொக் (Chat Lock) வசதியை அறிமுகம் செய்துள்ளது.

நாம் ஒரு செயலியை திறக்க Fingerprint, Face Unlock, Passcode வசதிகள் பயன்படுத்துவதை போலவே தனிப்பட்ட சட்டை திறக்கவும் இவற்றை பயன்படுத்தலாம். இது அன்ரோய்ட் மற்றும் ஐஓஎஸ் என இரு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய சட் லொக் நாம் செயற்படுத்தினால் நாம் பாதுகாப்பாக வைக்க நினைக்கும் செட் தனியாக போல்டர் (Folder) ஒன்றுக்குள் சென்றுவிடும். அந்த போல்டர் திறக்க நமது Finger Print, Passcode, Face Unlock போன்றவற்றை பயன்படுத்தி திறக்கலாம்.  

இதில் வரும் நோட்டிபிகேஷன் நமக்கு நேரடியாக தெரியாது. இவற்றில் வரும் போட்டோ மற்றும் வீடியோ போன்றவையும் நமது கேலரியில் சேமிக்கப்படாது.

இதை எவ்வாறு செயற்படுத்துவது?

முதலில் உங்களின் வட்சப் செயலியை அப்டேட் செய்யவும். நீங்கள் லொக் செய்ய விரும்பும் சட்டிற்கு செல்லவும். அதில் ‘Profile Picture’ அழுத்தி ‘Chat Lock’ தெரிவு செய்து கிளிக் செய்யவும். Whatsapp Homepage சென்றால் நீங்கள் லொக் செய்த அனைத்து சட் விவரங்களை பார்க்கமுடியும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57