நான் பதவி விலகவேண்டிய தேவையில்லை- கெஹெலிய

28 Jun, 2023 | 10:28 AM
image

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி கிடைக்காவிட்டால் தான் பதவியை இராஜினாமா செய்வேன் என சமீபத்தில் அவர்  நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் தான் பதவி விலகப்போவதில்லை என அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

உரிய நிதி ஒதுக்கப்பட்டதால் தான் பதவிவிலகப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நான் அந்த தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளை சந்தித்தேன் இந்தசந்திப்பில் மருந்துகளை மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் நான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளன நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால்  பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றே தெரிவித்தேன் என அமைச்சர் தெரிpவித்துள்ளார்.

100 மருந்துகளிற்கு தற்போது தட்டுப்பாடு நிலவுகின்றது உரிய நிதி கிடைத்ததும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் சார்பு ஆயுதகுழுவின் ஈராக் தளத்தின்...

2024-04-21 10:27:03
news-image

கர்நாடக பல்கலைகழகத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியின்...

2024-04-21 09:56:18
news-image

பாரிஸ் கட்டடம் ஒன்றிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றம்

2024-04-20 18:13:45
news-image

அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி

2024-04-20 15:40:57
news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27