மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணை எதிர்வரும்  மார்ச் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த விடயத்தினை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் அறிக்கைக்கு எதிராக தினியவல பாலித தேரர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.