ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடமொன்றில் நேற்றிரவு பாரிய தீ பரவியது.
துபாய்க்கு வடக்கிலுள்ள அஜ்மன் எமிரேட்ஸின் அல் ரஷ்தியாஹ் 3 பகுதியிலுள்ள அஜ்மன் வன் கொம்பிளெக்ஸ் கட்டடத்திலேயே தீ பரவியது.
அஜ்மான் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப் படையினரும், இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்க்ள கொண்டுவந்தனர்.
இக்கட்டத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அஜ்மன் சிவில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டிலும் இக்கட்டடத் தொகுதியில் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM