பாகிஸ்தானில் மின்னல் தாக்கியதால் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவங்களில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
நரோவால், சியால்கெட், ஷேக்குபுரா பிரதேசங்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் பல மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இம்மழை காரணமாக பஞ்சாப் மாகாணத்தின் பெரிய நகரங்களில் வெள்ளம் ஏற்படலாம் எனவும் கைபகர் பக்துன்கவா, கில்கித் பாகிஸ்தான் மண்சரிவுகள் ஏற்படலாம் எனவும் பாகிஸ்தானின் காலநிலை மாற்ற விகார அமைச்சர் ஷெரி ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM