முத்துராஜவெல எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து எரிபொருள் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தடுக்க தற்காலிக தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கசிவு காரணமாக அருகில் உள்ள கலப்பு மற்றும் சுற்று சூழல் பாதிப்பு அடைவதாக சுற்று சூழல் ஆர்வளர்கள் விமர்ச்சிக்கின்றனர்.


இந்த எரிப்பொருள் கசிவு நேற்று வரை காணப்பட்டுள்ளது. இதனை தற்காலிகமாக கலப்பில் கலக்காமல் தடுக்க சேமிப்பு கிடங்கின் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.