60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று முதல் குறைகின்றன !

26 Jun, 2023 | 11:42 AM
image

60 வகையான மருந்துகளின் விலையை இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட விலையில் மட்டுமே உரிய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பரசிட்டமோல், அமெக்சலின், தைராக்ஸின் மற்றும் கிளிபிசைட் உள்ளிட்ட 60 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், கடந்த காலத்தில்   மருந்துகளின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மருந்துகளின் விலைகளை மேலும் குறைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 12:13:39
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47