இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
மனித உயிரை பலியிடுவது தியாகமல்ல உன் உள்ளத்தில் இருக்கும் தீயவற்றைப் பலியிடுவதே தியாகம் என நரபலியை மறுதலித்த இறைவனின் கட்டளை வந்த நாளே தியாகத் திருநாள்.
எனவே, நம் நாட்டில் வாழும் மக்களின் உயிர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழத்தேவையான சூழலை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் நம் அனைவரதும் கடமையாகும் என உலகமக்கள் அனைவருக்கும் உயர்வான, உண்மையான தியாகத் திருநாள் வாழ்த்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஷாரப் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM