டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி பயணித்த நீர்மூழ்கியிலிருந்த செல்வந்தரின் குடும்பத்தினர் மிகவும் உருக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
சசாடா தாவுத் மற்றும் சுலைமன் தாவுத்தி;ன் குடும்பத்தினர் அறிக்கையொன்றில் எங்கள் அன்பான மகன்கள் ஓசன்கேட்டின் நீர்மூழ்கியில் இருந்தனர் அது நீருக்கடியில் இறந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரமான தருணத்தில் பிரிந்த ஆன்மாக்களையும் எங்கள் குடும்பத்தையும் உங்கள் நினைவுகளி;ல் பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் வைத்திருங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் உண்மையிலேயே நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் அவர்களின் அயராத முயற்சி இந்த தருணத்தில் எங்களிற்கு பெரும்பலமாக காணப்பட்டது என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM