டைட்டானிக் சிதைவுகள் காணப்படும் பகுதிக்கு அருகி;ல் சிதைவுகள் பலவற்றை அவதானித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்
டைட்டானிக் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்சென்ற நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல்படையினரே இதனை தெரிவித்துள்ளனர்
டைட்டானிக் விபத்தினை சந்தித்த பகுதிக்கு அருகில் சிதைவுகள் பலவற்றை அவதானித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
நீருக்கடியில் செயற்படும் ஆர்ஓவிக்கள் remotely operated vehicle இதனை கண்டுபிடித்துள்ளன விக்டர் 6000 என அழைக்கப்படும் இவற்றை பிரான்ஸ் தேடுதல் நடவடிக்கைகாக வழங்கியுள்ளது.
கடலுக்கடியிலிருந்து அனுப்பப்பட்ட படங்கள் மூலம் சிதைவுகள் குறித்து தெரியவந்துள்ளது இது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM