இணையத்தில் வெறுப்பு பேச்சுக்களை டுவிட்டர் எவ்வாறு கையாள்கின்றது என்பது குறித்து விளக்கமளிக்கவேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு எதிரான முறைப்பாடுகளில் அதிகமான முறைப்பாடுகள் டுவிட்டருக்கு எதிரானவை என அவுஸ்திரேலியாவின் இணையபாதுகாப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் அடுத்த 28 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும்,அல்லது அபராதத்தை எதிர்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெறுப்புபேச்சை கையாள்வதை டுவிட்டர் கைவிட்டுள்ளது என இன்மான் கிரான்ட் தெரிவித்துள்ளார்.
முன்னர் தடைசெய்யப்பட்ட கணக்குகள் சிலவற்றை டுவிட்டர் மீண்டும் அனுமதியளித்துள்ளமை துருவமயப்படுத்தலில் ஈடுபடுபவர்களிற்கும் அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள நியோ நாஜிக்கள் உட்பட வெறுப்புணர்வை தூண்டுபவர்களிற்கும் தைரியத்தை அளித்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM