கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவி செல்வி சந்தோஷி ரஜீவ் கார்த்திகன் அவுஸ்ரேலியா, மெல்போனில் நடைபெறவுள்ள சர்வதேச பாடசாலைகள் வலைப்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 15 வயதிற்குட்பட்ட இலங்கை பாடசாலை அணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு அம்மாணவிக்கான பாராட்டு மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பாடசாலையில் இடம்பெற்றதுடன் பாடசாலை அதிபர், முகாமையாளர், பழைய மாணவர் சங்கத் தலைவி, மாணவத் தலைவி ஆகியோர் வாழ்த்தி பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM