மாலபே பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை தாக்கி, துப்பாக்கியால் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக கடுவெல நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜரானார்.
இந்நிலையில், அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியுடன் கடமைப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவர் போக்குவரத்து பொறுப்பதிகாரியை தனது கடமை துப்பாக்கியால் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM