(என்.வீ.ஏ.)
ஸிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிவரும் இலங்கை அணியுடன் இணையும் வகையில் தயார்நிலை வீரர்கள் மூவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் நிறுவனம்) அனுப்பிவைத்துள்ளது.
இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் துஷ்மன்த, 19 வயதுக்குட்பட்ட முன்னாள் அணித் தலைவரும் இளம் இடதுகை சுழல்பந்தவீச்சாளருமான துனித் வெல்லாலகே, சகலதுறை வீரர் சஹான் ஆராச்சிகே ஆகிய மூவரே தயார்நிலை வீரர்களாக ஸிம்பாப்வேக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அரைகுறை உடற்தகுதியுடன் ஸிம்பாப்வே சென்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர, இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் ஆரம்ப உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியிலும் விளையாடவில்லை.
அவர் போதிய உடற்தகுதியைக் கொண்டிராததால் தகுதிகாண் போட்டியில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை அவர் உபாதைக்குள்ளானால் அவரது இடத்தை டில்ஷான் மதுஷன்க நிரப்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM