(ஏ.என்.ஐ)
ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமங்களை நோக்கிய சுற்றுலாப் பயணிகளின் வருகையானது, கிராமபுற பொருளாதாரம் மற்றும் அப்பகுதியில் வேலைவாய்ப்புகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
உதம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பனி மூடிய மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பஞ்சாரி என்கிற கிராமத்தில் உள்ள இயற்கை அழகு மற்றும் குளிர்கால பனிப்பொழிவின் மீது உலக மக்களின் கவனத்தை திருப்ப 'குல்மார்க்' என்ற மலை வாசஸ்தலம் எடுத்துக்காட்டப்படுகிறது.
அத்தோடு, இந்த சுற்றுலாத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் பிரமாண்டமாக விளங்க, ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசால் சுற்றுலா கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்குமிட வசதிகளுடன் கூடிய முதல் சுற்றுலா கிராமமாக இப்பகுதி அறிவிக்கப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் உள்கட்டமைப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM