ஜா - எல நகரில் அனுமதி பெறாமல் இயங்கிய 11 மசாஜ் நிலையங்கள் முற்றுகை : 27 யுவதிகள் கைது! 

Published By: Vishnu

18 Jun, 2023 | 03:59 PM
image

ஜா -எல நகரில் முறையான  அனுமதி  பெறாமல்  இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 27 யுவதிகளைக் கைது செய்துளள்னர்.

இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திய  குற்றச்சாட்டில்  6 பேரையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழைமை (16) நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக ஜா -எல நகரில் இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் மற்றும் ஏக்கல, தடுகம, துடெல்ல  வெலிகம்பிட்டிய ஆகிய இடங்களிலும்  சோதனை மேற்கொள்ளப்பட்டே இவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2025-03-25 14:52:55
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46