மாலபே பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து T-56 துப்பாக்கியால் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை சுட்டுக் கொல்வதற்கு முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 15ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபரான சார்ஜன்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்போதே சார்ஜன்ட் T-56 துப்பாக்கியால் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையத்தில் இருந்தவர்கள் சந்தேக நபரான சார்ஜன்டை கைதுசெய்த நிலையில், அவர் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவான சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM