திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பில் கேள்வி கேட்ட மனைவியைத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்!

Published By: Vishnu

16 Jun, 2023 | 02:24 PM
image

மனைவியைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (15) உத்தரவிட்டது. 

பொலிஸ் கான்ஸ்டபிளின் திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பில் வினவியபோதே மனைவி தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 12 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான மனைவி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரகெட்டியவில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

2025-03-24 12:37:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-24 12:39:24
news-image

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

2025-03-24 12:32:49
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு...

2025-03-24 11:34:10
news-image

பணத் தகராறு ; பெண்ணின் அசிட்...

2025-03-24 11:24:42
news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27