படகு கவிழ்ந்து மீனவர் பலி ; சோகத்தில் மட்டக்களப்பு ( படங்கள், காணொளி இணைப்பு )

By Priyatharshan

25 Jan, 2017 | 09:36 AM
image

மட்டக்களப்பு, திராய்மடுவைச் சேர்ந்த 3 மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கரை உயிருடன் கரைசேர்ந்த நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மீன்பிடி தொழில் நிமிர்த்தம் நேற்று பகல் 2 மணியளவில்  கடலுக்குச் சென்ற திராய்மடுவை சேர்ந்த மீனவர்களின் படகே கடலில் மூழ்கியுள்ளது.

படகில் சென்ற மீனவர்கள் மூவரில்  காணாமல்போயுள்ள மீனவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சென்ற மீனவர்களான நல்லரெட்ணம் வசந்தராஜா வயது 28 என்பவரே உயிரிழந்தவராவார். உயிரிழந்தவருடைய தம்பியான நல்லரெட்ணம் செல்வராஜா என்பவர் காணாமல் போயுள்ள நிலையில் சந்திரன் என்னும் மீனவர் உயிர் தப்பி கரை சேரந்துள்ளார்.

குறித்த மீனவர்கள் பயணித்த படகு முற்றாக சேதமடைந்து கரையொதுங்கியுள்ளதுடன் படகின் இயந்திரம் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக உயிர் தப்பிய மீனவர் கருத்து தெரிவிக்கையில், மிகவும் கடுமையான சீரற்ற காலநிலை மற்றும்  கடல் கொந்தளிப்பின் மத்தியிலும் தங்களது குடும்ப  வறுமையின் நிமித்தம் தாங்கள் கடலுக்கு சென்றதாக உயிர் தப்பிய மீனவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31