மாணவியின் நிர்வாணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக அச்சுறுத்தல் : இராணுவ சிப்பாய் கைது!

Published By: Vishnu

15 Jun, 2023 | 04:20 PM
image

17 வயதான  பாடசாலை மாணவி ஒருவரின்  நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக  அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ சிப்பாய் தொடர்பில் பொலிஸாருக்குக்  கிடைத்த  முறைப்பாட்டின்  அடிப்படையில் அவர்  பணிபுரியும் மின்னேரிய இராணுவ முகாமின் மூன்றாவது பொறியியல் சேவை தலைமையகத்துக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரான  இராணுவ சிப்பாயைக் கைது செய்து  கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தது.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38