ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பொதுஜனபெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை நேற்று சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி இதற்கு இணங்கினார் என நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஆட்சி தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியை அரசாங்த்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொரு சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM