ஜம்மு காஷ்மீரில் 5.4 ரிக்டர் பூகம்பம்

Published By: Sethu

13 Jun, 2023 | 02:13 PM
image

இந்தியாவின்  ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில்  இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. காத்ரா நகரிலிருந்து 84 கிலோமீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய புவியதிர்வு மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.33 மணியளவில் தரைமட்டத்திலிருந்து 6 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

இப்பூகம்பத்தின் அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் ஹீஸாங் பிராந்தியத்திலும் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10