சிரியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தினால் 22 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர்.
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் இன்று தெரிவித்துள்ளது.
எதிரிகளின் தாக்குதல் எதுவும் இதில் சம்பப்நதப்படவில்லை எனவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் சுமார் 1000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடகாலத்தில் அமெரிக்கத் தளங்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் சில தாக்குதல்களுக்கு ஐஎஸ் இயக்கம் உரிமை கோரியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM