அனைத்து நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடின்றி எரிபொருள்!

11 Jun, 2023 | 01:46 PM
image

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் பதிவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-11-03 06:22:50
news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13
news-image

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர்...

2024-11-02 18:35:49
news-image

கேகாலையில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்...

2024-11-02 18:07:18
news-image

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2024-11-02 17:21:11
news-image

தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு...

2024-11-02 17:00:40
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல்...

2024-11-02 18:40:43
news-image

ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை - ...

2024-11-02 18:48:02
news-image

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தவுக்கு...

2024-11-02 16:34:09