நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக நபரொருவர் இன்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது குறித்த நபர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளா. இதன்காரணமாக பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.